Compulsion (2008)

Compulsion(2008)

Cast:

Story:

நம்ம படத்தோட ஹீரோயின் பெரிய பணக்கார வீட்டு பெண் நல்லா படிச்சவ ஆனா அவ அப்பா ரொம்ப கண்டிப்பானவர் அதனால ஹீரோயின் சுதந்திரமாக இருக்க முடியாது. அவங்க அப்பா அவருடைய பிசினஸ் பார்ட்னர் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க தான் பேசி இருப்பார் ஹீரோயினுக்கு இது பிடிக்காது.

அவங்க வீட்ல ஒரு வயசான டிரைவர் இருப்பான் அவனுக்கு ஹீரோயின் மேல ஒரு கண்ணு. அவனுடைய ஹெல்ப்னால அந்த கல்யாணம் நின்னுடும். அதற்கான கூலியா ஹீரோயின் அந்த டிரைவர் கேட்பான். ஹீரோயின்னும் ஒரு தடவை மட்டும் சம்மதிப்பா ஆனா போகப் போக அந்தக் கள்ள உறவு புடிச்சு போயிரும். அதுக்கப்புறம் ஹீரோயின் வாழ்க்கை என்ன ஆச்சுங்க தான் கதை.

ஹீரோயின் வீட்ல ஒரு பெரிய பார்ட்டி நடக்கும் ஹீரோயினோட அப்பா ஹீரோயின எல்லா பேத்துக்கு இன்ட்ரோ கொடுப்பாரு அப்புறம் அவரோட பிசினஸ் பார்ட்னர் ஃபிரண்டுக்கு இன்ட்ரோ தருவாரு. அங்க பிரண்டோட மகனும் வந்து இருப்பாரு அவங்க ரெண்டு பேத்துக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகம் செஞ்சு வைப்பாரு. இந்த சைடு ஹீரோயினுக்கு ஒரு அண்ணன் இருப்பான் அவனுக்கு டிரைவர் போதை மருந்து எல்லாம் கொடுப்பான்.

பார்ட்டி நடக்கும் போதே ஹீரோயின் ஒரு பையன கூட்டிட்டு ரூமுக்கு போவா அங்க போயி ரெண்டு பேரும் கிஸ் பண்ணுவாங்க ஹக் பண்ணுவாங்க கசமுசா பண்ணா ஸ்டார்ட் பண்ணுவாங்க. அந்தப் பையன் யார்னா ஹீரோயினோட லவ்வர். ரோம்ப ஆர்வமா கிஸ் பண்ணிட்டு இருக்க போ டிரைவர் வந்து கதவை தட்டுவான். அவங்க அப்பா கூப்பிடனும் சொல்லிட்டு ஹீரோயினா வெளிய அனுப்பி விடுவான் அங்கே ஹீரோயினோட கிளவுஸ் இருக்கும் அதை எடுத்து மோந்து பார்த்து மூட் ஆவான். அவ்வளவு வெறி அவ்வளவு வெறி டிரைவருக்கு ஹீரோயின் மேல.

ஹீரோயினோட அப்பா அந்த பிசினஸ்மேன் பையனோட டேட் க்கு போக சொல்லுவாரு. ஹீரோயின்னும் இஷ்டம் இல்லாமல் போவா. அங்க அவன் கூட போயி கொஞ்ச நேரம் இருந்துட்டு வெளியே வந்துவிடுவார். போற வழியில டிரைவர் கிட்ட எல்லாத்தையும் சொல்லி புலம்புவா. அப்புறம் டிரைவர அவளோட லவ்வர் வீட்டுக்கு போக சொல்லுவா. அங்க லவ்வர் கூட கசமுசா பண்ணுவா அப்புறம் லவ்வர் கிட்ட நடந்தது எல்லாத்தையும் சொல்லி வெட்கப்படுவா.

இந்தப்பக்கம் டிரைவர் ஹீரோயின் மேல இருக்க வெறிய ரோட்டுல விபச்சாரம் பண்ணிட்டு இருக்க பொண்ணு கூப்பிடு ஹீரோயினோட கிளவுஸ்ச அவள போடச்சொல்லி அவளை நினைத்து கொண்டே இவளை பண்ணுவான்.

ஹீரோயின் அவங்க அப்பாகிட்ட அவளோட லவ்வ பத்தி சொல்லுவா. அவங்க அப்பா கோபப்பட்டு இனிமேல் எங்கேயும் போகக்கூடாது அப்படின்னு சொல்லிட்டு உள்ள போயிருவாரு ஹீரோயின் டிரைவர் கிட்ட கெஞ்சி கேட்டு ஹீரோ வீட்டுக்கு போவ. அங்க ஹீரோ கிட்ட நடந்ததெல்லாம் சொல்லுவா ஹீரோ கொஞ்ச நாள் வெயிட் பண்ண சொல்லுவான். ஹீரோயின் அது கஷ்டம் இப்பவே மேரேஜ் பண்ணிக்கலாம் சொல்லுவா ஹீரோ முடியாதுன்னு சொல்வான். இதனால அவங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை நடக்கும்.இவ அழுதுகிட்டே வெளிவந்ததுருவா. டிரைவர் இதுதான் சாக்குன்னு ஹீரோயின சமாதான பண்ற மாதிரி ஆறுதலா பேசுவான்.

அடுத்த நாள் அவங்க அப்பா சொன்னார் என்று சொல்லி அந்த பிசினஸ்மேன் பையனோட பார்ட்டிக்குப் போவா.அங்க அவன் தப்பா நடந்துக்க முயற்சி பண்ணுவான். ஹீரோயின் அவனை தள்ளி விட்டு வா அப்புறம் அவன் நிறையா குடிச்சிட்டு மட்ட ஆயிடுவான். ஹீரோயினும் டிரைவரும் அவனை தூக்கி போடுவாங்க. ஹீரோயின் கார்ல போயிட்டு இருக்கும் போதே இவன் கூட இப்படி நாம கல்யாணம் பண்றது அப்படின்னு புலம்புவா டிரைவர் இதெல்லாம் கேட்டுக்கொண்டே இருப்பான்.

டிரைவர் ஹீரோயின வீட்ல விட்டுட்டு அவனை அவன் வீட்டுக்கு தூக்கிட்டு போவாரு.அங்க அவனை படுக்க வச்சிட்டு போதை மருந்து யூஸ் பண்ற மாதிரி செட்டப் பண்ணுவாரு எல்லா பண்ணி முடிச்சு போலீஸ்க்கு கால் பண்ணிட்டு அங்கிருந்து போயிடுவாரு.

அடுத்தநாள் ஹீரோயினோட அப்பா ஹீரோயின கூப்பிட்டு அந்த பிசினஸ்மேன் பையன் போதை மருந்து யூஸ் பண்ண நாளா அரெஸ்ட் பண்ணிட்டாங்க என்று சொல்லுவான். உனக்கு தப்பான அவனை கல்யாணம் பண்ணி வைக்க பார்த்தேன்னு வருத்தப்படுவார். ஹீரோயினோட லவ்வரா வீட்டுக்கு ஒருநாள் கூட்டிட்டு வர சொல்லுவாரு அவனே மேரேஜ் பண்ணி வைக்கிறேன்னு சொல்லுவாரு. ஹீரோயின் அதைக் கேட்டு சந்தோஷப்பட்டு ஹீரோ வீட்டுக்கு போயி ஹீரோ கிட்ட எல்லாம் சொல்லுவா. வழக்கம்போல சந்தோசத்துல செக்ஸ் வச்சுக்குவாங்க.

அப்புறம் ஹீரோயின் சந்தோசமா லவ்வர் வீட்டை விட்டு வெளியே வரும்போது டிரைவர் வெளிய வெயிட் பண்ணிட்டு இருப்பான். டிரைவர் ஹீரோயின் கிட்ட இவன் தான் எல்லாத்தையும் செட்டப் பண்ணி அந்த கல்யாணத்தை ஸ்டாப் பண்ணத சொல்லுவான். அதுக்கு ஹீரோயின ஒரு நாள் அவன் கூட இருக்கா சொல்லுவான். ஹீரோயின் அது முடியாது பணம் நிறைய தரேன் அப்படின்னு சொல்லுவா. ஆனா டிரைவர் எனக்கு அதெல்லாம் வேணாம் நீ தான் வேணும் சொல்லுவான். வேற வழி இல்லாம ஹீரோயினும் ஒரே ஒரு தடவை மட்டும் தான் அப்படி சொல்லி ஒத்துக்குவா.

அடுத்த நாள் நைட்டு டிரைவர் சொன்ன ஹோட்டல் ரூமுக்கு போவா. அங்க ட்ரைவர் உள்ளே வர சொல்லி கதவை பூட்டி அவள மெது மெதுவா எல்லா இடத்திலேயும் தொட்டு ரசிப்பா. அப்புறம் பெட் ல போட்டு எல்லாத்தையும் முடிச்சிடுவான். ஹீரோயின் காலைல எழுந்து அவன் கிட்ட சொல்லாம போயிருவா.

ஹீரோயின் வீட்டுக்கு வந்து குளிச்சிட்டு டைரக்டா அவனோட லவ்வர் வீட்டுக்கு போயிடுவா. அங்க அவரைப் பார்த்ததும் கிஸ் பண்ணிட்டு அவன்கூட செக்ஸ் வச்சுக்குவா. இதுக்கு முன்னுக்கு எல்லாம் சந்தோஷமா தான் இருப்பா ஆனா இப்போ ஏதோ ஒன்னு மிஸ் சாகுற மாதிரி அவளுக்கு பீல் ஆகும் லவ்வர் கூட செக்ஸ் வைக்கும்போது .

அடுத்த நாள் காலையில டிரைவர் கூட போகும்போது ஹீரோயின் டிரைவர் கிட்ட அன்னிக்கு மாதிரியே என்னைய பண்ணுறியா அப்படினு கேப்பா. டிரைவர் வேணாம்னுனா சொல்லுவான் ஹோட்டல் கூட்டி போய்டுவான். அங்க ரெண்டு பேரும் ஒன்னு கொன்னா இருப்பாங்க அன்னைக்கு புல்லா.

ஹீரோயினுக்கு இதெல்லாம் தப்புன்னு தெரியும் இருந்தாலும் ஒரு விதமான ஆசை அவளை இது குள்ளேயே இருக்க வச்சிடும். ஹீரோயினுக்கு அவளோட லவ்வரோடயே எங்கேஜிமெண்ட் பிக்ஸ் ஆயிடும். ஹீரோயின் டிரைவர் கிட்ட எங்கேஜ்மென்ட் வரைக்கும் நம்ம ஒண்ணா இருக்கலாம் அப்படின்னு சொல்லுவா. டெய்லி ஹோட்டல்ல மச்சா பண்ணுவாங்க.

ஒரு நாள் அந்த பிசினஸ்மேன் ஓட பையன் ஹீரோயின் வீட்டுக்கு வருவான் இங்கே ஹீரோயின் டிரைவர் கூட ஒன்னு மண்ணா இருப்பா. அதைப் பார்த்துட்டு உங்க அப்பா கிட்ட சொல்றேன் அப்படின்னு சொல்லி கிளம்ப பாப்பான். டிரைவர் அவன புடிச்சு கழுத்தை நெரித்து கொலை பண்ணிடுவாரு. ஹீரோயினுக்கு அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நிப்பா. நீ கவலைப்படாதனு டிரைவர் சொல்லிட்டு அவனோட பாடிய தூக்கிட்டு ஒரு இடத்துல தோண்டிப் போதைச்சிறுவாரு.

ஹீரோயின் ஒருவித பயத்திலேயே இருப்பா இருந்தாலும் அப்ப கூட லவ்வர் கூடையும் டிரைவர் குடையும் மாறிமாறி பெட்ல படுத்துகிட்டு. போகப்போக லவ்வர் கிட்ட கொஞ்சம் கொஞ்சமா பேச்சை குறைக்க ஆரம்பிப்பா.

அதனால ஹீரோயினோட லவ்வருக்கு ஹீரோயின் மேல சந்தேகம் வரும் ஹீரோயின் டிரைவர் கூடயே எப்ப பாத்தாலும் சுத்துறத பார்த்துட்டு சந்தேகப்பட ஆரம்பிச்சுடுவான். ஹீரோயின் கிட்டயும் கேட்பான் ஏன் இப்படி பண்ற அப்படின்னு ஹீரோயின் என்ன சொல்றதுன்னு தெரியாம அந்த டிரைவர்தான் என்னைய எப்ப பாத்தாலும் தப்பாவே பார்த்துட்டு இருக்கான் அதனால தான் அவன் கிட்ட நான் அட்வைஸ் எல்லாம் சொல்லி அவனை மாத்த ட்ரை பண்ணிக்கிட்டு இருந்தேன் அப்படி பொய் சொல்லி விடுவா.

ஹீரோயினுக்கு இதுக்கு மேல டிரைவர் கூட தொடர்பு வச்சிருந்தா இவளோட லைஃப் கெட்டுவிடும் னு டிரைவரை கொல்ல கத்திய பெட்ல ஒளிச்சு வச்சுருவா . டிரைவர் கூட ஒன்னா இருக்கிறப்ப கத்தி எடுத்து குத்த பாப்பா. டிரைவர் அதைப்பார்த்து அவளைத் தடுத்து நிறுத்தி விடுவான். ஏன் இப்படி பண்ண வந்தேன்னு கேட்பான். அதுக்கு ஹீரோயின் உன்கூட இருந்தா என்னோட லைஃப் ஸ்பாயில் ஆயிரும் நீ செத்தா தான் நான் சந்தோஷமா இருக்க முடியும் சொல்லுவா. உடனே டிரைவர் ஹீரோயினா புடிச்சு பெட்டில் போட்டு அவளைப் போட ஆரம்பிப்பான் அப்படியே ஹீரோயின் கையில கத்திய கொடுத்து அவளை குத்த பாப்பான் அவனேயே. ஹீரோயினும் குத்தி சாவடிச்சிடுபா.

அப்புறம் போலீஸ் கிட்ட டிரைவர் தப்பா நடந்துக்க முயற்சி பண்ணா அதனால சாவடிச்சிடுடேன் அப்படின்னு சொல்லி கொலைப் பழியில் இருந்து தப்பிச்சுகுவா. அப்புறம் ஹீரோயின் அவளோட லவ்வர் கூட கல்யாணம் பண்ணி சந்தோசமா இருப்பா.

TO WATCH AND DOWNLOAD FULL MOVIE CLICK ON BELLOW LINK

👇CLICK HERE TO DOWNLOAD 👇

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started